Google தரவு நிலையத்தில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகள்! (வீடியோ இணைப்பு)





உலகில் முதன்நிலை வகிப்பது கூகுலின் தேடல் பொறியாகும். இதன் தரவு நிலையங்கள் உலகலாவிய நீதியில் அமைக்கப்பட்டுள்ளன. இத் தரவு நிலையங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் இறுக்கமாக கைக்கொள்ளப்படுகின்றன.

விழித்திரை ஸ்கேனர் மூலம் உள்ளே நுழைபவர் இனங்காணப்படுகிறார். குறித்த நிலையத்தின் ஒவ்வொரு பகுதிகளுக்கும், அதற்கென நியமித்தவர்கள் மாத்திரமே செல்ல முடியும்.

தரவு நிலையத்தில் வன்தட்டு ஏதும் பழுதடையும் சந்தர்ப்பத்தில், அது உடனடியாக மாற்றப்பட்டு, பழுதான வந்தட்டு உடனடியாக சிதைக்கப்படுகிறது.

இது போன்ற இறுக்கமான பாதுகாப்பு அம்சங்களுடன் கூகுலின் தரவு நிலையம் நிறுவப்பட்டுள்ளது.
 



Responses

6 Respones to "Google தரவு நிலையத்தில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகள்! (வீடியோ இணைப்பு)"

Unknown said...

The lineament of your articles and listing is large.
free seo analytics


8 August 2012 at 04:13
2009 DREAM said...

These articles and blogs are truly enough for me for a day.
Share This


13 September 2012 at 02:44
Anonymous said...

Your articles and contents are inspirational.
seo nottingham


3 January 2013 at 01:00
AKON said...

I went over this website and I believe you have a lot of wonderful information, saved to my bookmarks guaranteed search engine optimization


15 June 2017 at 05:32
Masood said...

I am definitely enjoying your website. You definitely have some great insight and great stories. Digital Global℠ online tech company


4 February 2018 at 22:41

Post a Comment

Categories

Recent Comments

Popular Posts

Return to top of page Copyright © 2012 | SEO Tips and Latest Tamil Songs Free Download